தமிழகத்தில் நேற்று ஆண்கள் 427, பெண்கள் 276 என மொத்தம் 703 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அதிகபட்சமாக சென்னையில் 122, கோவையில் 117 பேர்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 32,648 ஆக அதிகரித்துள்ளது.