அணைப்பாளையத்தில் 92 மி.மீ மழை :

அணைப்பாளையத்தில் 92 மி.மீ மழை :
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை யளவு (மில்லி மீட்டரில்): அணைப்பாளையம் 92, பஞ்சப் பட்டி 44, கரூர் 34, மாயனூர் 30, அரவக்குறிச்சி 24, கிருஷ் ணராயபுரம் 22.80, மைலம்பட்டி 18.50, க.பரமத்தி 11.20, பால விடுதி 8.10, தோகைமலை 1.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in