தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி :

தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி :
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற 811 பயனாளிகளுக்கு ரூ.15,37,250 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 5 பேருக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியர் சங்கர் லால் குமாவத் வழங்கினார். மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் க.மலர்விழி உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in