விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு :

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு  :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 30-ம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது.

தொடர் மழையின் காரணமாக கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கூட்டம் நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in