மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

மின்சார சட்டத்திருத்த மசோ தாவை கைவிடக் கோரி தமி ழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை மண்டல தலைமைப்பொறியாளர் அலுவலகம் முன் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கக் கூட்டுக்குழுவினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட வேண்டும். 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷமிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in