ராமேசுவரம் ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை: கோட்ட மேலாளர்  தகவல்  :

ராமேசுவரம் ரயில் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை: கோட்ட மேலாளர் தகவல் :

Published on

இதையொட்டி மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ராமேசுவரம் ரயில் நிலையத்தை நேற்று நேரில் ஆய்வு செய்தார். ரயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அவருடன் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி. பிரசன்னா, முதுநிலை கோட்ட மேலாளர் ரதிப்பிரியா, கோட்ட பொறியாளர் ஹிரதயேஷ் குமார் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in