வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு :

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு :
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி, நன்னகரம் சமுதாயநலக் கூடத்தில் நடைபெற்றது.

800 கட்டுப்பாட்டு இயந்திரங் கள், 1,500 வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பெல் நிறுவன பொறியாளர்கள் ஈடுபட்டனர். இதனை, ஆட்சியர் கோபால சுந்தரராஜ் ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in