 தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (19-ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது

	தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (19-ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது
Updated on
1 min read

 தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (19-ம் தேதி) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று காலை 9 முதல் பகல் 1 மணி வரை ஒகேனக்கல், நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, மஞ்சுமலை, கொம்பகரை, கேரட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தருமபுரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in