மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் தேர்வு :

கே.ராஜேந்திரன்
கே.ராஜேந்திரன்
Updated on
1 min read

மதுரை பசுமலையில் மார்க்சிஸ்ட் புறநகர் மாவட்ட 23-வது மாநாடு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ் ணன் தலைமையில் நடைபெற் றது.

சு.வெங்கடேசன் எம்.பி., மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசினர்.

மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராக கே.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.கே.பொன்னுத்தாய், பா.ரவிச்சந்திரன், த.செல்லக் கண்ணு, எஸ்.பி.இளங்கோவன், வி.பி.முருகன், செ.முத்துராணி, வி.உமாமகேஷ்வரன், பி.ஜீவா னந்தம், எஸ்.பாலா, எஸ்.கார்த்திக் உட்பட 35 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in