ஆண் சடலம் கண்டெடுப்பு :

ஆண் சடலம் கண்டெடுப்பு :
Updated on
1 min read

திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரம் கிராமத்தில் உள்ள பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பாடாலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in