கறம்பக்குடியில் 17.5 செ.மீ மழை :

கறம்பக்குடியில் 17.5 செ.மீ மழை :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் 17.5 செ.மீ மழை பதிவானது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம்(சென்டி மீட்டரில்).

கறம்பக்குடி 17.5, ஆயிங்குடி 11.2, மணமேல்குடி 10.4, ஆவுடையார்கோவில் 10.1, மீமிசல் 8.4, அறந்தாங்கி 6.7, நாகுடி 5.9, கீரனூர் 5.8, கந்தர்வக்கோட்டை 5.5, புதுக்கோட்டை 5.3, அரிமளம் 5.2, ஆலங்குடி 4.5, திருமயம் 4.4, ஆதனக்கோட்டை 3.9, குடுமியான்மலை 3.8, பெருங்களூர், அன்னவாசல் தலா 3.6, கீழாநிலை, இலுப்பூர் தலா 3.1, விராலிமலை 2.4, உடையாளிப்பட்டி, காரையூர் தலா 2.3, பொன்னமராவதி 1.2.

திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவுகள் வருமாறு (சென்டி மீட்டரில்): நந்தியாறு தலைப்பு 7, பொன்மலை 5.4, திருச்சி ரயில் நிலையம் 5.4, புள்ளம்பாடி 5.4, துவாக்குடி, திருச்சி மாநகரம் தலா 5.3, விமானநிலையம் 5.2, லால்குடி 5, நவலூர் குட்டப்பட்டு 4.1, கல்லக்குடி 3.3, சமயபுரம் 3.9, தேவிமங்கலம் 3.8, வாத்தலை அணைக்கட்டு 3.7, தென்பறநாடு 3.1, கொப்பம்பட்டி 2.6, முசிறி 2.5, துறையூர் 2.2, புலிவலம் 2.2, மணப்பாறை 1.7, தாத்தையங்கார்பேட்டை 1.6, சிறுகுடி 1.6, மருங்காபுரி 1.5, கோவில்பட்டி 1.1,

திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை மழை இல்லை. அவ்வப்போது வெயில் அடித்தது. விவசாயிகள் தங்களது வயல்களில் தேங்கிய வெள்ளத்தை வடியவைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in