ஆடுகள் திருடிய இளைஞர் கைது :

ஆடுகள் திருடிய இளைஞர் கைது  :
Updated on
1 min read

சாயர்புரம் அருகே உள்ள சோலை புதூரைச் சேர்ந்தவர் பெரியசாமி(56). இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்கு சென்ற இவரது 2 ஆடுகளை காணவில்லை. சாயர்புரம்போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆடுகளை திருடியதாக மாரமங்கலத்தைச் சேர்ந்த ஆத்திபாண்டி(37) என்பவரை கைது செய்தனர். 2 ஆடுகள் மீட்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in