இதில் மாநிலத் துணைத் தலைவர் த.குப்பன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.சண்முக சுந்தரம், செங்கல்பட்டு வட்டக் கிளை தலைவர் ஓ.செல்வமணி, கருவூலக் கணக்குத் துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் வெ.லெனின் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.