ரேஷன் கடைகளின் : பணி நேரம் நீட்டிப்பு :

ரேஷன் கடைகளின்  : பணி நேரம் நீட்டிப்பு  :
Updated on
1 min read

தீபாவளி பண்டிகை வரும் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் வரும் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். மேற்கண்ட மூன்று நாட்களில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ரேஷன் கடை களில் பெற்றுச்செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in