தீபாவளியையொட்டி மானாமதுரையில் 2,000 ஆடுகள் விற்பனை :

தீபாவளியையொட்டி  மானாமதுரையில் 2,000 ஆடுகள் விற்பனை :
Updated on
1 min read

இது குறித்து ஆடு வியாபாரிகள் கூறுகையில், ‘அடுத்த வாரத்தில் தீபாவளி வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரித்ததோடு, விற்பனையும் அதிகரித்தது. மொத்தம் 2 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின,’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in