திருப்பத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை :

திருப்பத்தூர் பகுதிகளில் நாளை மின்தடை  :
Updated on
1 min read

திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருப்பத்துார் கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (அக்.30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரட்டி, சுந்தரம்பள்ளி பிரிவுக்குட் பட்ட பகுதிகள், குனிச்சி பிரிவுக்குட்பட்ட பகுதிகள், செவ்வாத்துார், தோரணம்பதி, எலவம்பட்டி, பஞ்சணம்பட்டி, புதுார் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in