9 பவுன் நகைகள் திருட்டு :

9 பவுன் நகைகள் திருட்டு :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள ஆண்டிப்பட்டிக்கோட்டையைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (52). இவர், கடந்த 23-ம் தேதி மதியம் குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டு முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 9 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. அரவக்குறிச்சி போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in