விபத்தில் உயிரிழந்த எஸ்ஐ குடும்பத்துக்கு நிவாரண நிதி :

விபத்தில் உயிரிழந்த எஸ்ஐ குடும்பத்துக்கு நிவாரண நிதி  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் காவல் நிலையத்தில் சிறப்புஉதவி ஆய்வாளராக பணியாற்றிவந்த தம்பிதுரை கடந்த 2019-ம்ஆண்டு வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதி ரூ3 லட்சத்துக்கான காசோலையை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in