முட்டை விலை 425 காசுகளாக நிர்ணயம் :

முட்டை விலை  425 காசுகளாக நிர்ணயம் :
Updated on
1 min read

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 425 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்இசிசி) நாமக்கல் மண்டலக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், 420 காசுகள் விற்பனை செய்யபட்ட முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து 425 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத் 407, விஜயவாடா 421, ஹொஸ்பேட் 395, பர்வாலா 407, பெங்களூரு 435, சென்னை 430, டெல்லி 427, மும்பை 460, மைசூர் 440, கொல்கத்தா 476. இதுபோல, கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.104 என பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 81 என பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in