ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தலில் - வேலூரில் 81.07%, ராணிப்பேட்டையில் 82.52%, திருப்பத்தூரில் 77.85% வாக்குகள் பதிவாகின :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட தேர்தலில் -  வேலூரில் 81.07%, ராணிப்பேட்டையில் 82.52%, திருப்பத்தூரில் 77.85% வாக்குகள் பதிவாகின :
Updated on
1 min read

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மாவட்டம் வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வெளியாகியுள்ளன.

வேலூர் மாவட்டம்

அதில், 47 ஆயிரத்து 625 பேர் வாக்களித்துள்ளனர். அணைக் கட்டு ஒன்றியத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 029 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 1 லட்சத்து 7 ஆயிரத்து 424 பேர் வாக்களித் துள்ளனர். கணியம்பாடி ஒன்றி யத்தில் 64 ஆயிரத்து 654 வாக்காளர்கள் உள்ளனர். அதில், 53 ஆயிரத்து 528 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

3 ஒன்றியங்களில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 295 வாக்காளர்களில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 577 பேர் வாக்களித்துள்ளனர். அதன்படி, 2-ம் கட்ட தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் 81.07 சதவீதம் வாக்குப்பதிவு நடந் துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்

இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 77.85 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in