

பெரியகுளம் சில்வர்ஜூப்லி விளையாட்டுக் கழகம் சார்பில் 15 வயதுக்கு உட் பட்டோருக்கான கூடைப் பந்து பயிற்சி நடக்கிறது.
இப்பயிற்சி முகாம் வரும் 9-ம் தேதி தொடங்கி இரண்டு மாதங்கள் நடை பெறும்.
ஆர்வம் உள்ளவர்கள் கச்சேரி சாலையில் உள்ள துரை ராம சிதம்பரம் நினைவு விளையாட்டரங்கத்துக்கு நேரில் வரலாம் என்று தலைவர் அமர்நாத் தெரிவி த்துள்ளார்.