எஸ்.என்.கல்லூரியில் : வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு :

எஸ்.என்.கல்லூரியில்  : வன உயிரின  பாதுகாப்பு விழிப்புணர்வு :
Updated on
1 min read

மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி விலங்கியல் துறை சார்பில் வனவிலங்கு வார விழா நடைபெற்றது.

முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார், விலங் கியல் துறை தலைவர் விஜயகுமார் வரவேற்றார். தாவரவியல் துறை தலைவர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் இளங்கோ சிறப்புரையாற்றினார்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசளிக்கப் பட்டது. உதவிப் பேராசிரியர் தமீம் அசாருதீன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in