நெல்லை, தென்காசி மாவட்டத்தில் - உள்ளாட்சி தேர்தலுக்கு வட்டார பார்வையாளர்கள் நியமனம் :

நெல்லை, தென்காசி மாவட்டத்தில்  -  உள்ளாட்சி தேர்தலுக்கு வட்டார பார்வையாளர்கள் நியமனம் :
Updated on
1 min read

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ள நிலையில் வட்டார அளவில் பார்வையாளர் களையும், அவர்களது கைபேசி எண்களையும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

திருநெல்வேலி மாவட்ட வட்டார பார்வையாளர்கள் மற்றும் அவர்களது செல்போன் எண்கள்:

அம்பாசமுத்திரம்- ஆர். கஜேந்திரபாண்டியன் (70103 26716), சேரன்மகாதேவி- கே. உஷா (9445477846), மானூர்- எஸ். அசோக்குமார் (9486657500), பாளையங்கோட்டை- கே. ஜார்ஜ் பிராங்க்ளின் (9585603363), பாப்பாக்குடி- கே. அருளரசு (9443938959), நாங்குநேரி- கே. மகாலட்சுமி (95979 53053), களக்காடு- என். பாலகிருஷ்ணன் (9443791079), ராதாபுரம்- டி. வாசு தேவன் (9843053352), வள்ளியூர்- ஆர். பாஸ்கரன் (8754618584).

தென்காசி

ஆலங்குளம்- சங்கரநாராய ணன் (9442152534), கடையம்- நல்லமுத்து (9994788829), தென்காசி- பி. கோகிலா (9442813719), கீழப்பாவூர்- எம். கபீர் (8248979065), குருவிகுளம்- ஏ. ராமசுப்பு (94428 93039), மேலநீலி தநல்லூர்- நயினார் முகம்மது (9443465853), சங்கரன்கோவில்- ஹஜரத் பேகம் (9342595660), செங் கோட்டை- மாலதி (9442394450), கடையநல்லூர்- என். ராமச்சந்திரன் (9445000478), வாசுதேவநல்லூர்- பொன்ராஜ் (9443791985).

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in