டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் :

டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

காஞ்சிபுரம் டாஸ்மாக் ஊழியர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து திருநெல்வேலி மற்றும் தென்காசி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.இ. பாலுச்சாமி கண்டன உரையாற்றினார்.

போராட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த சிவன்ராஜ், இளமுருகு , சாஸ்தா, ரமேஷ், ஆனந்தன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in