காரைக்காலில் 9 பேருக்கு கரோனா :

காரைக்காலில் 9 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 299 பரிசோதனை முடிவுகளில், புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in