

திருநெல்வேலி மாவட்டத்தில் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக 8.25 லட்சம் வாக்குச் சீட்டுகள் இருப்பில் உள்ள நிலையில், கூடுதலாக 1.61 லட்சம் வாக்குச் சீட்டுகள் சென்னையிலிருந்து திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று கொண்டுவரப்பட்டன. இவற்றை ஆட்சியர் வே.விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
பாஜக தலைவர் பிரச்சாரம்