

உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங் களில் 61 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி 19-வது வார்டு உறுப்பினர் பதவி உட்பட 54 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 22-ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்றது. 23-ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. நேற்று முன்தினம் (செப்.25) வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதில் 29 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்