தேர்தல் கட்டுப்பாட்டு அறை :

தேர்தல் கட்டுப்பாட்டு அறை :
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு ஊராட்சித் தலைவர், 6 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 9 காலிப் பதவியிடங்களுக்கான தேர்தல் அக்.9-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in