கோட்டக்குப்பத்தில் அரசு அலுவலகங்களை ஏற்படுத்துக : முஸ்லிம் லீக் கோரிக்கை

கோட்டக்குப்பத்தில் அரசு அலுவலகங்களை ஏற்படுத்துக :  முஸ்லிம் லீக் கோரிக்கை
Updated on
1 min read

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் நடை பெற்றது.

புது டெல்லியில் காவல்துறை யைச் சேர்ந்த இளம் பெண் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தொடர்பாக சம்பந் தப்பட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் புதிய நகராட்சியாக அறிவிக்கப்பட்ட கோட்டக்குப்பத்தில் அரசு மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவல கங்கள், கலைக்கல்லூரி போன் றவை ஏற்படுத்த வேண்டும்.குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை திரும்பப் பெறக்கோரி தமிழகசட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல் வருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in