

இதில் மாரியம்மாள் உயிரிழந்தார். பாக்கியராஜ் ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று மாரியம்மாளின் உடலை மீட்டனர். பாக்கியராஜை தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் உயிரிழந்தார். தொண்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.