பவானிசாகர் அணையில் இருந்து 3000 கனஅடி நீர் வெளியேற்றம் :

பவானிசாகர் அணையில் இருந்து 3000 கனஅடி நீர் வெளியேற்றம் :

Published on

பவானிசாகர் அணையில் விதிமுறைகளின்படி தற்போது 102 அடிவரை மட்டுமே நீரினைத் தேக்கி வைக்க முடியும். இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

நேற்று மாலை நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102 அடியாகவும், நீர் இருப்பு 30.31 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3024 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில், அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு 477 கனஅடியும், உபரி நீராக 2523 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in