விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா :

விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள பெரிய திருக்கோணம் விநாயகர் கோயில், கிராம மக்களால் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த 25-ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, 4 கால பூஜைகள் நடைபெற்று, நேற்று காலை 9 மணிக்கு மேல் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in