போக்ஸோவில் ஆட்டோ ஓட்டுநர் கைது :

போக்ஸோவில் ஆட்டோ ஓட்டுநர் கைது :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள பி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் பாலமுருகன் (22). ஆட்டோ ஓட்டுநர். இவர் பிளஸ் 2 மாணவியிடம் நெருங்கிப் பழகினார். இதில் அவர் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் பால முருகனைக் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in