400 அரசு ஊழியர்கள் மீது கிருஷ்ணகிரியில் வழக்கு :

400 அரசு ஊழியர்கள்  மீது  கிருஷ்ணகிரியில் வழக்கு :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 27 இடங்களில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 400 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in