திருமயத்தில் 28 மி.மீ மழை :

திருமயத்தில் 28 மி.மீ மழை :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்): திருமயம் 28, ஆவுடையார்கோவில் 27, புதுக்கோட்டை 26, அரிமளம் 25, ஆயிங்குடி 23, நாகுடி 17, மீமிசல் 15, அறந்தாங்கி 13, மணமேல்குடி 8, கீழாநிலை 6.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in