மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க வங்கி கடன் உதவி :

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க வங்கி கடன் உதவி :
Updated on
1 min read

ராமநாதபுரம் ஆட்சியர் கூறியிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் செய்ய வங்கிக் கடனுதவி பெறலாம்.இதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை இருக்க வேண்டும். 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். வங்கிக் கடனில் மூன்றில் ஒரு பங்கு மானியமாக வழங்கப்படும். ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், கடை வைத்ததற்கான ரசீது, கொள்முதல் ஆணை ஆகியவற்றுடன், ஆட்சி யர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in