பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி - ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் :

ராமநாதபுரம் ரயில்நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். படம்: எல்.பாலச்சந்தர்
ராமநாதபுரம் ரயில்நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். படம்: எல்.பாலச்சந்தர்
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதாகப் பயணிக்கும் வகையில் சிறப்புப் பெட்டியை இணைத்திட வேண்டும். நகரும் படிக்கட்டுகள், லிப்ட் உள்ளிட்டவற்றை அனைத்து ரயில் நிலையங்களிலும் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ராமநாதபுரம் ரயில்நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் பொருளாளர் அரிஹரசுதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.ராஜ்குமார் கோரிக்கை களை விளக்கி பேசினார்.

திண்டுக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in