அரியலூர் மாவட்டம் பொய்யாத நல்லூர் சாமுண்டீஸ்வரி கோயி லில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, உலக மக்கள் நலன் பெற வேண்டியும், கரோனா தொற்று ஒழிந்துபோக வேண்டியும் மிளகாய் சண்டி யாகம் நடத்தப்பட்டது. இதில், பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.