போக்ஸோ வழக்கு - 5 ஆண்டு சிறை :

போக்ஸோ வழக்கு  -  5 ஆண்டு சிறை  :
Updated on
1 min read

தேனி அல்லிநகரம் நேருஜி தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி (61). இவர் கடந்த 2019 ஜூன் 30-ம் தேதி 6 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை விதித்து தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in