கிராம சபை கூட்டம் நடத்த மநீம மனு :

கிராம சபை கூட்டம் நடத்த மநீம மனு :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி மத்திய மாவட்டச் செயலர் காளிதாஸ், மத்திய மாவட்ட நற்பணி அணிச் செயலர் நாகரா ஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சி களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். இதில் முன் வைக்க வேண்டிய வரவு-செலவு அறிக்கை, தணிக்கை அறிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பார்வைக்கு வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளன.

தேனி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in