வேலூர், இறைவன்காடு பகுதிகளில் நாளை மின்தடை :

வேலூர், இறைவன்காடு பகுதிகளில் நாளை மின்தடை :
Updated on
1 min read

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மற்றும் இறைவன்காடு துணை மின் நிலையங்களில் அவசர மின்சாதன பராமரிப்புப் பணிகள் நாளை (31-ம் தேதி) மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதிய பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், வேலூர் நகரம், பஜார், சலவன்பேட்டை, அண்ணா சாலை, கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம், வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், செதுவாலை, கந்தநேரி, மருதவல்லிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in