மழையூரில் 26 மில்லி மீட்டர் மழை :

மழையூரில் 26 மில்லி மீட்டர் மழை :
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி வரையில் ஒரு நாளில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): மழையூர் 26, நாகுடி 21, மணமேல்குடி 15, ஆயிங்குடி 14, அறந்தாங்கி 13, கறம்பக்குடி, கீழாநிலை தலா 12, ஆலங்குடி 11, ஆவுடையார்கோவில் 10, அரிமளம் 8, பெருங்களூர், அன்னவாசல், பொன்னமராவதி தலா 7.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in