பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் :

பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் :
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் மின்சாரம் தொடர்பான புகார் மற்றும் குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க 94983-90059, 94983-90062, 94983-90063, 94983-90060, 94458-55339 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in