கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் மரணம் :

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் மரணம் :
Updated on
1 min read

தேனி அருகே கோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர்கள் திர வியம், முத்துமாரி தம்பதி. இவர் களது குழந்தைகள் மது (3), அகிலேஷ் (7).

தோட்டத்தில் நேற்று மதியம் தனியே விளையாடிக் கொண்டிருந்த அகிலேஷ், கிணற் றுக்குள் தவறி விழுந்தான். தீயணைப்புத் துறையினர் சிறுவனின் உடலை மீட்டனர். பழனிசெட்டிபட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in