

இதையடுத்து, சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் பங்கேற்றார். அப்போது, ஒன்றியக் குழுத் தலைவர் ராணி அர்ஜுனன், மாவட்ட ஊராட்சி செயலாளர் அறவாழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், மோகனசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.