தமிழ் இலக்கியம் பயில உதவித்தொகை :

தமிழ் இலக்கியம் பயில உதவித்தொகை :
Updated on
1 min read

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

ஒருங்கிணைந்த 5 ஆண்டு (எம்.ஏ) தமிழ் இலக்கிய பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஊக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டு முதுகலைத் தமிழ்படிப்பில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அத்துடன், முதுகலையில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், மொழியியல், மெய்யியல், நிகழ்த்துக் கலை மற்றும் சுற்றுச்சூழல், மூலிகை அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற முகவரியை பார்க்கலாம் என்று துணைவேந்தர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in