

அதன்படி, ஆம்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை நேற்று மேற்கொண்டனர். ரயில் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்பணிகள் நடைபெற்றன. ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு நகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்தனர்.