தி.மலைக்கு பேருந்தில் பயணித்த பெண் மாயம் :

மாயமான கலா.
மாயமான கலா.
Updated on
1 min read

மாயமான அன்று பச்சை நிற புடவையும் வைலெட் நிற ஜாக்கெட் அணிந்திருந்த கலா குறித்து தகவல் தெரிந்தவர்கள் பாகாயம் காவல் நிலையத்தை 0416-2262837, 94981-00369, காவல் ஆய்வாளரை 94886-42477, உதவி ஆய்வாளரை 94981-05103 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என காவல் துறை அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in