திமுகவில் இணைந்தார் விஜிலா சத்தியானந்த் :

திமுகவில் இணைந்தார் விஜிலா சத்தியானந்த் :
Updated on
1 min read

சென்னையில் திமுக தலை வரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்முன்னிலையில், மாநில அதிமுக மகளிரணி செயலரும், திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான விஜிலா சத்தியானந்த் திமுகவில் இணைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in