திருவாரூர் மாவட்டம் செருமங்கலம் - நெல் கொள்முதல் நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு :
திருவாரூர் மாவட்டம் செருமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர்.